Attached 6 cavity fly ash brick machine & Interlock Brick Machine With Laddar Feedar – SB Engineering Salem
Machine Features (இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்)
SB Engineering, Salem வழங்கும் Attached 6 Cavity Fly Ash Brick & Interlock Brick Machine with Ladder Feeder and Screw Conveyor என்பது ஒரே அமைப்பில் Fly Ash Bricks மற்றும் Interlock Bricks தயாரிக்க வடிவமைக்கப்பட்ட அதிக உற்பத்தித் திறன் கொண்ட Hydraulic Brick Making Machine ஆகும்.
Automatic Electrical Control System மூலம் இயந்திரத்தின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இது Production Cycle-ஐ வேகமாகவும், பாதுகாப்பாகவும், சீராகவும் இயக்க உதவுகிறது. Manual Intervention குறைவதால் அதிக உற்பத்தி மற்றும் ஒரே தரமான Fly Ash Bricks கிடைக்கின்றன
இந்த இயந்திரத்தில் Fly Ash Brick Machine மற்றும் Interlock Brick Machine இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு இயந்திரங்களுக்கும் ஒரே Hydraulic Power Pack மற்றும் ஒரே Pan Mixer பயன்படுத்தப்படுவதால் கூடுதல் Power Pack மற்றும் Mixer வாங்க வேண்டிய தேவையில்லை. இதனால் முதலீட்டு செலவும், மின்சாரச் செலவும், பராமரிப்புச் செலவும் குறைகிறது.
Ladder Auto Feeder System : Fly Ash, Sand, Cement மற்றும் Stone Dust போன்ற மூலப்பொருட்களை Ladder Auto Feeder மூலம் Pan Mixer-க்கு தானாக ஏற்றலாம். Pan Mixer-ஐ தரைக்குக் கீழே குழிக்குள் அமைக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் தொழிலாளர்களின் உடல் உழைப்பு குறைந்து, Material Loading எளிதாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறும்.
Automatic Material Feeder : Pan Mixer-ல் தயாராகும் கலவை Fly Ash Brick Machine-க்கு தேவையான அளவில் தானாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு Brick-க்கும் ஒரே அளவு Material நிரப்பப்படுவதால் ஒரே அளவு, ஒரே எடை மற்றும் தரமான Finish கொண்ட Fly Ash Bricks கிடைக்கும்.
Screw Conveyor System : Interlock Brick Machine-க்கு Material வழங்குவதற்காக Screw Conveyor System பொருத்தப்பட்டுள்ளது. Pan Mixer-ல் தயாராகும் Material Screw Conveyor மூலம் Interlock Machine-க்கு தொடர்ந்து கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கைமுறையாக Material எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.
Screw Conveyor இருப்பதால் 2 தொழிலாளர்கள் மட்டும் இருந்தாலே Interlock Brick Production செய்ய முடியும்.
இரண்டு வகை Bricks – Die மாற்றத் தேவையில்லை
Fly Ash Brick Machine மற்றும் Interlock Brick Machine தனித்தனியாக இணைக்கப்பட்டிருப்பதால், ஒரு வகை Brick தயாரித்து முடித்த பிறகு Die-ஐ கழற்றி மாற்ற வேண்டிய அவசியமில்லை. எந்த வகை Brick தேவையோ அந்த Machine-ஐ இயக்கி உடனடியாக உற்பத்தி செய்யலாம்.
இதனால்:
- அதிக உறுதி
- நீண்ட ஆயுட்காலம்
- துல்லியமான Brick Size
- உயர்தர Brick Finish
- தொடர்ந்து அதிக உற்பத்தி
Specifications (தொழில்நுட்ப விவரங்கள்)
- Machine Model: Attached 6 Cavity Fly Ash Brick & Interlock Brick Machine with Ladder Feeder and Screw Conveyor
- Machine Type: Attached Hydraulic Brick Making Machine
- Control System : Automatic Electrical Control System
- Pan Mixer Capacity : 500 Kg
- Power Pack Oil Capacity : 300 litre
- Fly Ash Bricks – ஒரு Shift- ற்கு 10,000 Bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- 6 -Brick Machine – 60 TonPpressure . அதாவது ஒரு கல்லு-க்கு 10 Ton Pressure.
- 6 Cavity Fly Ash Brick Machine, Rotary Type- ஐ போன்று 3 Brick-க்கு ஒரு Hydraulic Cylinder பொருத்தப்பட்டிருக்கும்.
- Power Pack-ல் 10 HP Motor-ம், Pan Mixer-ல் 15 HP Motor-ம் பொருத்தப்பட்டிருக்கும்.
- Interlock Brick Machine – 15 Ton Pressure.(ஒரு கல்லு-க்கு) .
- Iinterlock Brick ஒரு Shift-க்கு 1100 to 1200 bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- Screw Conveyor: Interlock Brick Machine-க்கு Material கொண்டு செல்லும் அமைப்பு
- தயாரிக்கப்படும் Bricks வலுவானவை( Strong & Durable).
- Fly Ash Brick மற்றும் Interlock Brick இரண்டு machine-ற்கும் ஒரே Power Pack ஒரே Pan Mixer போதுமானது.
- Fly Ash Die & Iinterlock Die- EN31Grade Material கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- Ladder Auto Feeder: Pan Mixer-க்கு Material தானாக ஏற்றும் அமைப்பு
- Automatic Material Feeder: Fly Ash Brick Mould-க்கு சரியான அளவில் Material நிரப்பும் அமைப்பு
- Fly Ash Brick Die- ல் 20 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- InterlockBbrics die- ல் 2 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- Machine Body: Heavy Duty Fabricated Steel Structure
- Operation: Easy and User Friendly
- Maintenance: Low Maintenance Design
Advantages (எங்கள் இயந்திரத்தின் நன்மைகள்)
- ஒரே அமைப்பில் Fly Ash Bricks மற்றும் Interlock Bricks தயாரிக்க முடியும்.
- இரண்டு இயந்திரங்களுக்கும் ஒரே Pan Mixer பயன்படுத்தப்படுவதால் முதலீட்டு செலவு குறையும்.
- Die-ஐ மாற்ற வேண்டிய அவசியமில்லை. எந்த Brick தேவையோ அந்த Machine-ஐ உடனடியாக இயக்கலாம்.
- Automatic Electrical Control System மூலம் எளிதான Machine Operation
- Manual Errors குறைந்து, சீரான Production கிடைக்கும்
- Continuous & Smooth Production Cycle
- நீண்ட ஆயுள் கொண்ட EN 31 Grade Material Die
- Fly Ash Brick – 8 மணி நேர Shift-ல் சுமார் 10,000 Fly Ash Bricks வரை தயாரிக்கலாம்.
- Interlock Brick – 8 மணி நேர Shift-ல் சுமார் 1,100 முதல் 1,200 Interlock Bricks வரை தயாரிக்கலாம்.
- Fly Ash Brick Machine-ல் 3 கல்லு-க்கு ஒரு Hydraulic Cylinder இருப்பதால் ஒரு கல் கூட உடையாது.
- Ladder Auto Feeder மூலம் Pan Mixer Loading எளிதாக நடைபெறும். தொழிலாளர்களின் உடல் உழைப்பு மற்றும் Material Handling சிரமம் குறையும்.
- Automatic Material Feeder மூலம் Fly Ash Bricks அனைத்தும் ஒரே அளவில் தயாராகும்.
- Fly Ash Brick Machine – ல் குறைந்த தொழிலாளர் தேவை.(5 labour).
- Interlock Brick Machine -ல் Screw Convayor அமைப்பு இருப்பதால் 2 நபர்களை கொண்டே வேலை செய்யலாம்.
- EN31 Grade Interlock Die மூலம் சுமார் 2 லட்சம் Interlock Bricks வரை தயாரிக்கலாம். EN31 Grade Fly Ash Brick Die மூலம் சுமார் 20 லட்சம் Bricks வரை தயாரிக்கலாம்.
- 10 HP Heavy Duty Power Pack மற்றும் 15 HP Pan Mixer மூலம் நிலையான செயல்திறன் கிடைக்கும்.
- வலுவான, தரமான Bricks.
- குறைந்த Maintenance செலவு.
- அதிக லாபம் தரக் கூடிய முதலீடு.
🎥Machine Demo Video
About SB Engineering (SB Engineering பற்றி )
SB Engineering, சேலம் நிறுவனமானது Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic Brick Making Machine மற்றும் அதனுடன் தொடர்புடைய இயந்திரங்களை தரமான முறையில் தயாரித்து வழங்கும் நம்பகமான நிறுவனமாகும்.
எங்களின் அனைத்து இயந்திரங்களும் அதிக உற்பத்தி திறன், குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த மின்சார நுகர்வு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Installation Support, Operator Training, Spare Parts Availability, After Sales Service மற்றும் Technical Support ஆகிய முழுமையான சேவைகளையும் வழங்குகிறோம்.
தரமான இயந்திரம், நேர்மையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாங்கள் வழங்கும் சேவைகள்:
தரமான இயந்திரங்கள்
Installation Support
Operator Training
Spare Parts Availability
After Sales Service
Technical Support
SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.
Why Choose SB Engineering? (ஏன் SB Engineering?)
SB Engineering உருவாக்கிய தனித்துவமான Attached Machine Technology மூலம் Fly Ash Brick மற்றும் Interlock Brick ஆகிய இரண்டையும் Die மாற்றாமல் தயாரிக்க முடியும்.
Die மாற்ற வேண்டிய அவசியமில்லாத Attached Fly Ash & Interlock Brick Machine வடிவமைப்பை அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனங்களில் SB Engineering ஒன்றாகும்.
Pan Mixer-க்கு Ladder Auto Feeder System-ஐ அறிமுகப்படுத்தி, தொழிலாளர்களின் உடல் உழைப்பை கணிசமாகக் குறைத்த நிறுவனம் SB Engineering.
Interlock Brick Machine-க்கு Belt Conveyor இல்லாமல் Screw Conveyor மூலம் நேரடியாக Material Feeding System வழங்கிய முன்னோடி வடிவமைப்பு.
ஒரே Hydraulic Power Pack மற்றும் ஒரே Pan Mixer மூலம் இரண்டு வகை Bricks தயாரிக்கும் தொழில்நுட்பம்.
Automatic Electrical Control System
User-Friendly Control Panel
Safe & Reliable Machine Operation
Continuous High-Speed Production
Interlock Machine-க்கு Screw Conveyor மூலம் Material Feeding செய்யப்படுவதால் 2 தொழிலாளர்கள் மட்டுமே போதுமானது.
Automatic Material Feeder மூலம் ஒவ்வொரு Brick-க்கும் சரியான அளவு Material நிரப்பப்படுகிறது.
8 மணி நேரத்தில் 10,000 Fly Ash Bricks வரை உற்பத்தி.
8 மணி நேரத்தில் 1,100–1,200 Interlock Bricks வரை உற்பத்தி.
Hydraulic Oil Cooler கொண்ட Heavy Duty Hydraulic Power Pack.
EN31 Grade Hardened Fly Ash & Interlock Dies.
குறைந்த பராமரிப்பு செலவு, அதிக உற்பத்தி திறன் மற்றும் நீண்ட ஆயுட்காலம்.
“Contact Us” (“எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” )
இலவச ஆலோசனை மற்றும் Quotation பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
SB Engineerig
📞 Phone : 9842680881
📧Email : newmodernbalu@gmail,com
📍Location : Salem ,Tamilnadu
We Manufacture :
* Fly Ash Brick Machines
* Interlock Brick Machines
* Pan Mixer
* Hydraulic Power Pack
* Screw Conveyor
* Belt Conveyor
* Hydraulic Pallot Trolly
* Automatic System








