About SB Engineering
எங்களைப்பற்றி
தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு Fly Ash Brick Machines,Interlock Brick Machines மற்றும் Hydraulic system ஆகியவற்றை தயாரித்து வழங்கும் முன்னணி உற்பத்தி நிறுவனமாகும்
நவீன தொழில்நுட்பங் மற்றும் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நம்பகமான மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட இயந்திரங்களை 2018- ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் 8 வருடங்களாக தயாரித்து வருகிறோம்.
எங்கள் நிறுவன த்தின் முக்கிய நோக்கம் Fly Ash Brick & Interlock Brick உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கு உயர்தரமான எந்திரங்களையும் சிறந்த சேவையையும் வழங்குவதாகும்.
நாங்கள் வழங்கும் சேவைகள் ;
🔸Fly Ash Brick Machine Manufacturing
🔸Interlock Brick Machine Manufacturing
🔸Pan Mixer and Hydraulic System
🔸Machine Installation & Commissioning
🔸Operator Training After Sales Services &Technical Support
ஏன் SB Engineering ?
தரமான உற்பத்தி
நியாயமான விலை
நவீன தொழில்நுட்பம்
இந்தியா முழுவதும் சேவை
✅விரைவான தொழில் தொழில்நுட்ப உதவி
✅வாடிக்கையாளர் திருப்தி
எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ச்சியே எங்கள் வெற்றியாகும் .தரம், நம்பிக்கை மற்றும் சேவை ஆகியவற்றின் மூலம் நீண்டகால தொழில் உறவை உருவாக்குவதே எங்கள் இலக்காகும்.
SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.
📍SB Engineering Fly Ash Break Intelock brick Machine Manufacturer
Salem,Tamilnadu,India .
