Fly Ash brick machine Diesel Engine Model (2)
Machine Features
SB Engineering Fly Ash Brick Machine Disel Engine Model (1). இந்த Machine High Quality Fly Ash Bricks மற்றும் Interlock Bricks தயாரிக்க ஏற்ற நவீன இயந்திரம் ஆகும் . குறைந்த பராமரிப்பு செலவு, அதிக உற்பத்தி திறன் மற்றும் நீடித்த செயல் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அதிக உற்பத்தி திறன்.
- மின்சாரம் தேவை இல்லை.
- சக்தி வாய்ந்த Hydraulic Pressore System.
- தரமான Fly Ash Bricks.
- User Friendly Operation.
- Easy Maintenance.
- நீடித்த மற்றும் நம்பகமான செயல்திறன்.
Specifications
- Fly Ash Brick Machine Disel Engine Model (1) – ஒரு Shift- ற்கு 3,000 Bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- 25 Ton Pressure . அதாவது ஒரு கல்லு-க்கு 6 Ton Pressure.
- 250 kg Pan Mixer பொருத்தப்பட்டிருக்கும்.
- Machine-ல் 4- கல்லு-க்கு ஒரு Hydraulic Cylinder பொருத்தப்பட்டிருக்கும்.
- தயாரிக்கப்படும் Bricks வலுவானவை( Strong & Durable).
- Die – MS Plate – Machinig செய்து Harden செய்யப்பட்டிருக்கும்.
- Fly Ash Brick Die- ல் 8 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- 15 HP Diesel Engine பொருத்தப்பட்டிருக்கும்.
Advantages
- அதிக உற்பத்தி திறன்.
- எளிதான இயக்கம், குறைந்த பராமரிப்பு செலவு.
- மின்சாரம் தேவை இல்லை.
- நீண்ட ஆயுள் கொண்ட வலுவான ஹைட்ராலிக் அமைப்பு .
- குறைந்த தொழிலாளர் தேவை.(3 labour).
- வேகமான உற்பத்தி.
- வலுவான, தரமான Bricks.
- அதிக லாபம் தரக் கூடிய முதலீடு.
About SB Engineering
SB Engineering நிறுவனம் Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic System மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் தயாரிப்பில் சிறப்பு பெற்ற நிறுவனம் ஆகும்.
உயர்தர மூலப்பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வலுவான, நீடித்த மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட இயந்திரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரமான இயந்திரங்கள், நம்பகமான சேவை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.
தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் வெற்றியின் அடித்தளம்.
Machine Demo Video
Contact Us
SB Engineerig
* Phone : 9842680881
Email : newmodernbalu@gmail,com
Location : Salem Tamilnadu
We Manufacture :
* Fly Ash Brick Machines
* Interlock Brick Machines
* Pan Mixer
* Hydraulic Power Pack
* Screw Conveyor
* Belt Conveyor
* Hydraulic Pallot Trolly
* Automatic System
