4 Cavity Fly Ash Brick & Interlock Brick Machine Attached Manual Manufacturer in Salem - SB Engineering

Attached Fly Ash Brick &Interlock Brick  Machine Manual – SB Engineering Salem

Attached Fly Asy & Interlock Machine Features (இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்)

    SB Engineering, Salem வழங்கும் Attached 4 Cavity Fly Ash Brick & Interlock Brick Machine Manual with Screw Conveyor என்பது ஒரே அமைப்பில் Fly Ash Bricks மற்றும் Interlock Bricks தயாரிக்க வடிவமைக்கப்பட்ட அதிக உற்பத்தித் திறன் கொண்ட Hydraulic Brick Making Machine ஆகும்.

  இந்த இயந்திரத்தில் Fly Ash Brick Machine மற்றும் Interlock Brick Machine இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு இயந்திரங்களுக்கும் ஒரே Hydraulic Power Pack மற்றும் ஒரே Pan Mixer பயன்படுத்தப்படுவதால் கூடுதல் Power Pack மற்றும் Mixer வாங்க வேண்டிய தேவையில்லை. இதனால் முதலீட்டு செலவும், மின்சாரச் செலவும், பராமரிப்புச் செலவும் குறைகிறது.

   Automatic Material Feeder :  Pan Mixer-ல் தயாராகும் கலவை Fly Ash Brick Machine-க்கு தேவையான அளவில் தானாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு Brick-க்கும் ஒரே அளவு Material நிரப்பப்படுவதால் ஒரே அளவு, ஒரே எடை மற்றும் தரமான Finish கொண்ட Fly Ash Bricks கிடைக்கும்.

  Screw Conveyor System :  Interlock Brick Machine-க்கு Material வழங்குவதற்காக Screw Conveyor System பொருத்தப்பட்டுள்ளது. Pan Mixer-ல் தயாராகும் Material Screw Conveyor மூலம் Interlock Machine-க்கு தொடர்ந்து கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கைமுறையாக Material எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.

Screw Conveyor இருப்பதால் 2 தொழிலாளர்கள் மட்டும் இருந்தாலே Interlock Brick Production செய்ய முடியும்.

இரண்டு வகை Bricks – Die மாற்றத் தேவையில்லை

  Fly Ash Brick Machine மற்றும் Interlock Brick Machine தனித்தனியாக இணைக்கப்பட்டிருப்பதால், ஒரு வகை Brick தயாரித்து முடித்த பிறகு Die-ஐ கழற்றி மாற்ற வேண்டிய அவசியமில்லை. எந்த வகை Brick தேவையோ அந்த Machine-ஐ இயக்கி உடனடியாக உற்பத்தி செய்யலாம்.

இதனால்:

Attached Fly Asy & Interlock Specifications (தொழில்நுட்ப விவரங்கள்)

Advantages (எங்கள் இயந்திரத்தின் நன்மைகள்)​

🎥Machine Demo Video

🎥Machine Demo Video

About SB Engineering (SB Engineering பற்றி )

 SB Engineering, சேலம் நிறுவனமானது Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic Brick Making Machine மற்றும் அதனுடன் தொடர்புடைய இயந்திரங்களை தரமான முறையில் தயாரித்து வழங்கும் நம்பகமான நிறுவனமாகும்.

     எங்களின் அனைத்து இயந்திரங்களும் அதிக உற்பத்தி திறன், குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த மின்சார நுகர்வு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

     வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Installation Support, Operator Training, Spare Parts Availability, After Sales Service மற்றும் Technical Support ஆகிய முழுமையான சேவைகளையும் வழங்குகிறோம்.

     தரமான இயந்திரம், நேர்மையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாங்கள் வழங்கும் சேவைகள்:

✅ தரமான இயந்திரங்கள்
✅ Installation Support
✅ Operator Training
✅ Spare Parts Availability
✅ After Sales Service
✅ Technical Support

     SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.

Why Choose SB Engineering? (ஏன் SB Engineering?) ​

⭐ SB Engineering உருவாக்கிய தனித்துவமான Attached Machine Technology மூலம் Fly Ash Brick மற்றும் Interlock Brick ஆகிய இரண்டையும் Die மாற்றாமல் தயாரிக்க முடியும்.

⭐ Die மாற்ற வேண்டிய அவசியமில்லாத Attached Fly Ash & Interlock Brick Machine வடிவமைப்பை அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனங்களில் SB Engineering ஒன்றாகும்.

⭐ Interlock Brick Machine-க்கு Belt Conveyor இல்லாமல் Screw Conveyor மூலம் நேரடியாக Material Feeding System வழங்கிய முன்னோடி வடிவமைப்பு.

⭐ ஒரே Hydraulic Power Pack மற்றும் ஒரே Pan Mixer மூலம் இரண்டு வகை Bricks தயாரிக்கும் தொழில்நுட்பம்.

⭐ Interlock Machine-க்கு Screw Conveyor மூலம் Material Feeding செய்யப்படுவதால் 2 தொழிலாளர்கள் மட்டுமே போதுமானது.

⭐ Automatic Material Feeder மூலம் ஒவ்வொரு Brick-க்கும் சரியான அளவு Material நிரப்பப்படுகிறது.

⭐ 8 மணி நேரத்தில் 5,000 Fly Ash Bricks வரை உற்பத்தி.

⭐ 8 மணி நேரத்தில் 1,100–1,200 Interlock Bricks வரை உற்பத்தி.

⭐ Hydraulic Oil Cooler கொண்ட Heavy Duty Hydraulic Power Pack.

⭐ EN31 Grade Hardened Fly Ash & Interlock Dies.

⭐ குறைந்த பராமரிப்பு செலவு, அதிக உற்பத்தி திறன் மற்றும் நீண்ட ஆயுட்காலம்.

“Contact Us” (“எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” )

இலவச ஆலோசனை மற்றும் Quotation பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

 SB Engineerig 

          📞 Phone : 9842680881

        📧Email : newmodernbalu@gmail,com

         📍Location : Salem ,Tamilnadu

We Manufacture :

* Fly Ash Brick Machines

* Interlock Brick Machines

* Pan Mixer

* Hydraulic Power Pack

* Screw Conveyor

* Belt Conveyor

* Hydraulic Pallot Trolly

* Automatic System