Automatic 4 Cavity Fly Ash Brick Machine With belt Conveyor – SB Engineering Salem
Machine Features (இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்)
SB Engineering Salem வழங்கும் 4 Cavity Fly Ash Brick Machine Fully Automatic என்பது நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட Hydraulic Brick Making Machine ஆகும். இந்த இயந்திரம் அதிக உற்பத்தி, குறைந்த தொழிலாளர் செலவு மற்றும் நீண்ட ஆயுட்கால செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் 20 Feet- Belt Conveyor Feeding System பொருத்தப்பட்டுள்ளது. Pan Mixer-ல் கலக்கப்பட்ட Material, Belt Conveyor மூலம் நேரடியாக Hopper-க்கு அனுப்பப்படுகிறது.இதனால் Material Handling வேகமாக நடைபெற்று, Labour சிரமம் குறைகிறது.
Automatic Electrical Control System மூலம் இயந்திரத்தின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இது Production Cycle-ஐ வேகமாகவும், பாதுகாப்பாகவும், சீராகவும் இயக்க உதவுகிறது. Manual Intervention குறைவதால் அதிக உற்பத்தி மற்றும் ஒரே தரமான Fly Ash Bricks கிடைக்கின்றன
எங்களுடைய இயந்திரத்தின் முக்கிய சிறப்பம்சம் Auto Feeder System ஆகும். இந்த அமைப்பின் மூலம்Pan Mixer-ல் இருந்து Hopper-க்கு வரும் மூலப் பொருட்களை ஒவ்வொரு Brick-க்கும் தேவையான அளவில் தானாக நிரப்பப்படுகின்றன. இதனால் அனைத்து Bricks-களும் ஒரே அளவு, ஒரே எடை மற்றும் உயர்தர தரத்தில் தயாராகின்றன.
மேலும் Direct Mixer to Hopper Design வழங்கப்பட்டுள்ளதால் Belt Conveyor தேவையில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் சுமார் ₹1.5 லட்சம் வரை முதலீட்டு செலவை மிச்சப்படுத்த முடியும்.
இந்த இயந்திரத்தில் Dual Hydraulic Cylinder Technology (2 – கல்லு-க்கு ஒரு Hydraulic Cylinder) வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு Brick-க்கும் சமமான Hydraulic Pressure கிடைத்து, தரமான Brick Compaction மற்றும் உயர்தர Brick Quality கிடைக்கிறது.
மேலும் இந்த இயந்திரத்தின் Hydraulic Power Pack-ல் Oil Cooler System பொருத்தப்பட்டுள்ளது.இதனால் Hydraulic Oil வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்கும்.Hydraulic Pump பாதுகாப்பாக இருக்கும். Valve மற்றும் Seal-களின் ஆயுட்காலம் அதிகரிக்கும்.நீண்ட நேரம் தொடர்ந்து இயந்திரத்தை இயக்கலாம்.Machine Performance குறையாது.
இந்த இயந்திரத்தில் EN31 Grade Hardened Die பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் நீண்ட ஆயுட்காலம்,அதிக Brick Production,துல்லியமான Brick Size,உயர்தர Brick Finish கிடைக்கிறது.
இந்த இயந்திரம் ஒரு 8 மணி நேர Shift-ல் 7,000 Fly Ash Bricks வரை தயாரிக்கும் திறன் கொண்டது. வெறும் 4 முதல் 5 தொழிலாளர்கள் இருந்தாலே முழு உற்பத்தி செய்ய முடியும்
- அதிக உற்பத்தி திறன்.
- குறைந்த மின்சார நுகர்வு.
- சக்தி வாய்ந்த Hydraulic Pressore System.
- தரமான Fly Ash Bricks.
- User Friendly Operation.
- Easy Maintenance.
- நீடித்த மற்றும் நம்பகமான செயல்திறன்.
Specifications (தொழில்நுட்ப விவரங்கள்)
- Machine Model : 4 Cavity Fly Ash Brick Machine Fully Automatic
- Machine Type : Fully Automatic Hydraulic Brick Making Machine
- Control System : Automatic Electrical Control System
- Fly Ash Bricks – ஒரு Shift- ற்கு 7000 Bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- 4 -Brick Machine – 40 TonPpressure . அதாவது ஒரு கல்லு-க்கு 10 Ton Pressure.
- 4 Cavity Fly Ash Brick Machine, Rotary Type- ஐ போன்று இரண்டு Brick-க்கு ஒரு Hydraulic Cylinder பொருத்தப்பட்டிருக்கும்.
- Power Pack-ல் 10 HP Motor-ம், Pan Mixer-ல் 10 HP Motor-ம் பொருத்தப்பட்டிருக்கும்.
- Pan Mixer Capacity : 400 Kg
- Power Pack Oil Capacity : 300 litre
- தயாரிக்கப்படும் Bricks வலுவானவை( Strong & Durable).
- Fly Ash Die – EN31 Grade Material கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- Fly Ash Brick Die- ல் 15 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- 20 Feet Belt Conveyor -ல் 2 HP Motor With Gear Box – வுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
- Hydraulic Oil Cooler மூலம் Hydraulic System நீண்ட நேரம் சிறப்பாக இயங்கும்.
- Labour Required : 4 to 5 Persons Only
- Operation : Easy & User Friendly
- Maintenance : Low Maintenance Design
Advantages (எங்கள் இயந்திரத்தின் நன்மைகள்)
- 8 மணி நேர Shift-ல் 7000 Fly Ash Bricks வரை தயாரிக்கும் திறன்.
- Automatic Auto Feeder மூலம் ஒவ்வொரு Brick-க்கும் தேவையான அளவு Material தானாக நிரப்பப்படும்.
- Hydraulic Oil Cooler மூலம் Hydraulic System நீண்ட நேரம் சிறப்பாக இயங்கும்.
- Automatic Electrical Control System மூலம் எளிதான Machine Operation
- Manual Errors குறைந்து, சீரான Production கிடைக்கும்
- Continuous & Smooth Production Cycle
- Pan Mixer : 10 HP Heavy Duty Motor
- Power Pack : 10 HP Heavy Duty Motor
- Fly Ash Brick Machine-ல் 2 கல்லு-க்கு ஒரு Hydraulic Cylinder இருப்பதால் ஒரு கல் கூட உடையாது.
- Dual Hydraulic Cylinder Technology ( 2 – Brick-க்கு ஒரு Hydraulic Cylinder) மூலம் சமமான அழுத்தம் கிடைத்து தரமான Brick Compaction கிடைக்கிறது.
- EN31 Grade Hardened Die பயன்படுத்தப்பட்டுள்ளதால் Die-ன் ஆயுட்காலம் 15 லட்சம் Bricks வரை இருக்கும்.
- ஒரு Brick-க்கு 10 Ton Hydraulic Pressure வழங்கப்படுவதால் வலிமையான Bricks தயாரிக்க முடியும்.
- Belt Conveyor- இருப்பதால் வேலையாட்களுக்கு வேலை பளு குறைகிறது
- குறைந்த தொழிலாளர் தேவை.(4 to 5 labour).
- வேகமான உற்பத்தி.
- வலுவான, தரமான Bricks.
- அதிக லாபம் தரக் கூடிய முதலீடு.
📷 Machine Photo Gallery (மெஷின் புகைப்படங்கள் )
Machine Demo Video
About SB Engineering (SB Engineering பற்றி )
SB Engineering, சேலம் நிறுவனமானது Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic Brick Making Machine மற்றும் அதனுடன் தொடர்புடைய இயந்திரங்களை தரமான முறையில் தயாரித்து வழங்கும் நம்பகமான நிறுவனமாகும்.
எங்களின் அனைத்து இயந்திரங்களும் அதிக உற்பத்தி திறன், குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த மின்சார நுகர்வு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Installation Support, Operator Training, Spare Parts Availability, After Sales Service மற்றும் Technical Support ஆகிய முழுமையான சேவைகளையும் வழங்குகிறோம்.
தரமான இயந்திரம், நேர்மையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாங்கள் வழங்கும் சேவைகள்:
தரமான இயந்திரங்கள்
Installation Support
Operator Training
Spare Parts Availability
After Sales Service
Technical Support
SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.
Why Choose SB Engineering? (ஏன் SB Engineering?)
Automatic Auto Feeder Technology
5 தொழிலாளர்கள் மட்டுமே போதுமான வடிவமைப்பு
8 மணி நேரத்தில் 7000 Bricks வரை உற்பத்தி
20 Feet Belt Conveyor
₹1.5 லட்சம் வரை முதலீட்டு செலவு மிச்சம்
EN31 Grade Hardened Die
15 லட்சம் Bricks வரை Die ஆயுட்காலம்
10 Ton Hydraulic Pressure per Brick
Dual Hydraulic Cylinder Technology ( 2 – Brick-க்கு ஒரு Hydraulic Cylinder)
Automatic Electrical Control System
User-Friendly Control Panel
Safe & Reliable Machine Operation
Continuous High-Speed Production
Consistent Brick Quality
Low Maintenance
High Production Capacity
Trusted Manufacturer in Salem
“Contact Us” (“எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” )
இலவச ஆலோசனை மற்றும் Quotation பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
SB Engineerig
📞 Phone : 9842680881
📧Email : newmodernbalu@gmail,com
📍Location : Salem ,Tamilnadu
We Manufacture :
* Fly Ash Brick Machines
* Interlock Brick Machines
* Pan Mixer
* Hydraulic Power Pack
* Screw Conveyor
* Belt Conveyor
* Hydraulic Pallot Trolly
* Automatic System









