Automatic Interlock Brick Machine With Screw Convayor – SB Engineering Salem
Machine Features (இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்)
SB Engineering Salem வழங்கும் Semi Automatic Interlock Brick Machine with Screw Conveyor என்பது உயர்தர Interlock Bricks தயாரிக்க வடிவமைக்கப்பட்ட வலிமையான Hydraulic Brick Making Machine ஆகும். இந்த இயந்திரத்தில் Screw Conveyor Feeding System பயன்படுத்தப்பட்டிருப்பதால் Material நேரடியாக Die-க்கு அனுப்பப்பட்டு வேகமான மற்றும் சுத்தமான உற்பத்தி கிடைக்கிறது.
Automatic Electrical Control System மூலம் இயந்திரத்தின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இது Production Cycle-ஐ வேகமாகவும், பாதுகாப்பாகவும், சீராகவும் இயக்க உதவுகிறது. Manual Intervention குறைவதால் அதிக உற்பத்தி மற்றும் ஒரே தரமான Fly Ash Bricks கிடைக்கின்றன
இந்த இயந்திரத்தின் முக்கிய சிறப்பம்சம் Screw Conveyor Feeding System ஆகும்.
Pan Mixer-ல் கலக்கப்பட்ட Material, Belt Conveyor இல்லாமல் Screw Conveyor மூலம் நேரடியாக Interlock Brick Die-க்கு அனுப்பப்படுகிறது.
இதனால் Material வீணாகாமல், குறைந்த தொழிலாளர்களில் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.
உயர்தர Hydraulic Power Pack மற்றும் Hydraulic Cylinder மூலம் அதிக அழுத்தத்தில் Interlock Bricks தயாரிக்கப்படுகிறது.
முழு இயந்திரமும் Heavy Duty Fabricated Steel Structure மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Interlock Brick Die, EN31 Grade Hardened Material மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு Die மூலம் சுமார் 2 லட்சம் Interlock Bricks வரை தயாரிக்க முடியும்.
- அதிக உற்பத்தி திறன்.
- குறைந்த மின்சார நுகர்வு.
- சக்தி வாய்ந்த Hydraulic Pressure System.
- தரமான Iinterlock Bricks.
- User Friendly Operation.
- Easy Maintenance.
- நீடித்த மற்றும் நம்பகமான செயல்திறன்.
Specifications (தொழில்நுட்ப விவரங்கள்)
- Machine Model : Semi Automatic Interlock Brick Machine with Screw Conveyor
- Machine Type : Semi Automatic Hydraulic Brick Making Machine
- Control System : Automatic Electrical Control System
- Interlock Brick ஒரு Shift-க்கு 1100 to 1200 bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- Interlock Brick Machine – 15 Ton Pressure.(ஒரு கல்லு-க்கு) .
- Power Pack-ல் 7.5 HP Motor-ம், Pan Mixer-ல் 7.5 HP Motor-ம் பொருத்தப்பட்டிருக்கும்.
- Pan Mixer Capacity : 400 Kg
- Power Pack Oil Capacity : 300 litre
- தயாரிக்கப்படும் Bricks வலுவானவை( Strong & Durable).
- Iinterlock Die- EN31Grade Material கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- InterlockBbrics die- ல் 2 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- Machine Body : Heavy Duty Fabricated Steel Structure
- Labour Requirement : 3 தொழிலாளர்கள்
- Screw Conveyor வசதி.
- Operation : Semi Automatic
Advantages (எங்கள் இயந்திரத்தின் நன்மைகள்)
- 8 மணி நேரத்தில் 1100–1200 Interlock Bricks உற்பத்தி
- Screw Conveyor மூலம் வேகமான Material Feeding
- Automatic Electrical Control System மூலம் எளிதான Machine Operation
- Manual Errors குறைந்து, சீரான Production கிடைக்கும்
- Continuous & Smooth Production Cycle
- நீண்ட ஆயுள் கொண்ட EN 31 Grade Material Die
- நீண்ட ஆயுள் கொண்ட வலுவான ஹைட்ராலிக் அமைப்பு .
- Interlock Brick Machine -ல் Screw Convayor அமைப்பு இருப்பதால் 3 நபர்களை கொண்டே வேலை செய்யலாம்.
- வலிமையான Interlock Bricks
- Heavy Duty Steel Body
- Easy Operation
- High Production Efficiency
- அதிக லாபம் தரக் கூடிய முதலீடு.
📷 Machine Photo Gallery (மெஷின் புகைப்படங்கள் )
Machine Demo Video
About SB Engineering (SB Engineering பற்றி )
SB Engineering, சேலம் நிறுவனமானது Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic Brick Making Machine மற்றும் அதனுடன் தொடர்புடைய இயந்திரங்களை தரமான முறையில் தயாரித்து வழங்கும் நம்பகமான நிறுவனமாகும்.
எங்களின் அனைத்து இயந்திரங்களும் அதிக உற்பத்தி திறன், குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த மின்சார நுகர்வு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Installation Support, Operator Training, Spare Parts Availability, After Sales Service மற்றும் Technical Support ஆகிய முழுமையான சேவைகளையும் வழங்குகிறோம்.
தரமான இயந்திரம், நேர்மையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாங்கள் வழங்கும் சேவைகள்:
தரமான இயந்திரங்கள்
Installation Support
Operator Training
Spare Parts Availability
After Sales Service
Technical Support
SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.
Why Choose SB Engineering? (ஏன் SB Engineering?)
Belt Conveyor இல்லாமல் Screw Conveyor Feeding Technology
EN31 Grade Hardened Die
ஒரு Die மூலம் 2 லட்சம் Bricks வரை உற்பத்தி
3 தொழிலாளர்கள் போதுமானது
Automatic Electrical Control System
User-Friendly Control Panel
Safe & Reliable Machine Operation
குறைந்த Material Wastage
Heavy Duty Steel Structure
Low Maintenance
High Strength Interlock Bricks
Easy Operation
Trusted Manufacturer in Salem
“Contact Us” (“எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” )
இலவச ஆலோசனை மற்றும் Quotation பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
SB Engineerig
📞 Phone : 9842680881
📧Email : newmodernbalu@gmail,com
📍Location : Salem ,Tamilnadu
We Manufacture :
* Fly Ash Brick Machines
* Interlock Brick Machines
* Pan Mixer
* Hydraulic Power Pack
* Screw Conveyor
* Belt Conveyor
* Hydraulic Pallot Trolly
* Automatic System










