Fly Ash brick machine Diesel Engine – SB Engineering Salem
Machine Features (இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்)
SB Engineering Salem வழங்கும் Fly Ash Brick Machine Diesel Engine Model என்பது மின்சாரம் இல்லாத பகுதிகளிலும் எளிதாக இயங்கக்கூடிய சக்திவாய்ந்த Hydraulic Brick Making Machine ஆகும். உயர்தர Fly Ash Bricks தயாரிக்கவும், குறைந்த பராமரிப்பில் நீண்டகாலம் பயன்படுத்தவும் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் 15 HP Heavy Duty Diesel Engine பொருத்தப்பட்டுள்ளது.இதனால்,மின்சாரம் இல்லாத இடங்களிலும் வேலை செய்யலாம்,Fuel Efficiency அதிகம்,அனைத்து கிராமப்புறங்களுக்கும் ஏற்றது.ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 லிட்டர் டீசல் மட்டுமே செலவாகும்
Hydraulic Power Pack மூலம் Bricks அதிக அழுத்தத்தில் தயாரிக்கப்படுகின்றன . முழு இயந்திரமும் Heavy Duty Steel Structure மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் EN31 Grade Hardened Die பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால்,அதிக ஆயுட்காலம்,துல்லியமான Brick Size,நீண்ட கால பயன்பாடு.
User Friendly Operation-இயந்திரம் இயக்க மிகவும் எளிதானது ,3 தொழிலாளர்கள் போதுமானது ,குறைந்த உழைப்பு ,அதிக உற்பத்தி.
- அதிக உற்பத்தி திறன்.
- சக்தி வாய்ந்த Hydraulic Pressore System.
- தரமான Fly Ash Bricks.
- User Friendly Operation.
- Easy Maintenance.
- நீடித்த மற்றும் நம்பகமான செயல்திறன்.
Specifications (தொழில்நுட்ப விவரங்கள்)
- Fly Ash Brick Machine Disel Engine – ஒரு Shift- ற்கு 5,000 Bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- Machine Model : Fly Ash Brick Machine Diesel Engine
- Machine Type : Hydraulic Brick Making Machine
- 40 Ton Pressure . அதாவது ஒரு கல்லு-க்கு 10 Ton Pressure.
- Rotary Type Brick Machine- ஐ போன்று 2 Brick-க்கு ஒரு Hydraulic Cylinder பொருத்தப்பட்டிருக்கும்.
- Power Pack-ல் 7.5 HP Motor-ம், Pan Mixer-ல்7.5 HP Motor-ம் பொருத்தப்பட்டிருக்கும்.
- தயாரிக்கப்படும் Bricks வலுவானவை( Strong & Durable).
- Die – EN31Grade Material கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- Fly Ash Brick Die- ல் 15 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- 15 HP Heavy Duty Diesel Engine பொருத்தப்பட்டிருக்கும்.
- Fuel Consumption : Approx. 1 Litre Diesel / Hour
- Labour Requirement : 4 தொழிலாளர்கள்
- Machine Body : Heavy Duty Steel Structure
Advantages (எங்கள் இயந்திரத்தின் நன்மைகள்)
- 8 மணி நேரத்தில் 5,000 Fly Ash Bricks உற்பத்தி
- ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 லிட்டர் டீசல் மட்டுமே செலவாகும்
- மின்சாரம் இல்லாத இடங்களிலும் இயக்கலாம்
- 15 HP சக்திவாய்ந்த Diesel Engine
- 40 Ton Hydraulic Pressure
- EN31 Grade Hardened Die
- 15 லட்சம் Bricks வரை Die ஆயுட்காலம்
- Heavy Duty Steel Body
- குறைந்த தொழிலாளர் தேவை.(4 labour).
- Fly Ash brick machine Diesel Engine – வேகமான உற்பத்தி.
- வலுவான, தரமான Bricks.
- Fly Ash brick machine Diesel Engine – அதிக லாபம் தரக் கூடிய முதலீடு.
📷 Machine Photo Gallery (மெஷின் புகைப்படங்கள் )
Machine Demo Video
About SB Engineering (SB Engineering பற்றி )
SB Engineering, சேலம் நிறுவனமானது Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic Brick Making Machine மற்றும் அதனுடன் தொடர்புடைய இயந்திரங்களை தரமான முறையில் தயாரித்து வழங்கும் நம்பகமான நிறுவனமாகும்.
எங்களின் அனைத்து இயந்திரங்களும் அதிக உற்பத்தி திறன், குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த மின்சார நுகர்வு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Installation Support, Operator Training, Spare Parts Availability, After Sales Service மற்றும் Technical Support ஆகிய முழுமையான சேவைகளையும் வழங்குகிறோம்.
தரமான இயந்திரம், நேர்மையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாங்கள் வழங்கும் சேவைகள்:
தரமான இயந்திரங்கள்
Installation Support
Operator Training
Spare Parts Availability
After Sales Service
Technical Support
SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.
Why Choose SB Engineering? (ஏன் SB Engineering?)
Heavy Duty 15 HP Diesel Engine
8 மணி நேரத்தில் 5,000 Bricks உற்பத்தி
ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 லிட்டர் டீசல் மட்டுமே செலவாகும்.
10 Ton Hydraulic Pressure / Per Brick
EN31 Grade Hardened Die
15 Lakhs Bricks Die Life
குறைந்த Maintenance
Heavy Duty Steel Body
User Friendly Operation
High Quality Fly Ash Bricks
Trusted Manufacturer in Salem
“Contact Us” (“எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” )
இலவச ஆலோசனை மற்றும் Quotation பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
SB Engineerig
Phone : 9842680881
Email : newmodernbalu@gmail,com
Location : Salem ,Tamilnadu
We Manufacture :
* Fly Ash Brick Machines
* Interlock Brick Machines
* Pan Mixer
* Hydraulic Power Pack
* Screw Conveyor
* Belt Conveyor
* Hydraulic Pallot Trolly
* Automatic System







