Interlock Brick Machine – SB Engineering Salem
Machine Features (இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்)
SB Engineering Salem வழங்கும் Interlock Brick Machine Electric Model என்பது 3 Phase மின்சாரத்தில் இயங்கும் உயர்தர Hydraulic Interlock Brick Making Machine ஆகும். குறைந்த மின்சார செலவில் அதிக உற்பத்தி, துல்லியமான Brick Size மற்றும் நீண்ட ஆயுட்கால செயல்திறனை வழங்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் 7.5 HP Hydraulic Power Pack மற்றும் 7.5 HP Pan Mixer பொருத்தப்பட்டுள்ளதால் Material Mixing மற்றும் Brick Production தொடர்ந்து வேகமாக நடைபெறுகிறது.
உயர்தர Hydraulic System மூலம் Interlock Bricks சமமான அழுத்தத்தில் தயாரிக்கப்படுவதால் ஒவ்வொரு கல்லும் வலிமையாகவும், துல்லியமான அளவிலும் கிடைக்கிறது.
இந்த இயந்திரத்தில் EN31 Grade Hardened Die பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் Die-யின் ஆயுட்காலம் அதிகரித்து, நீண்ட காலம் தரமான Interlock Bricks தயாரிக்க முடியும்.
இயந்திரத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- அதிக உற்பத்தி திறன்.
- குறைந்த மின்சார நுகர்வு.
- சக்தி வாய்ந்த Hydraulic Pressore System.
- தரமான Interlock Bricks.
- User Friendly Operation.
- Easy Maintenance.
- நீடித்த மற்றும் நம்பகமான செயல்திறன்.
Specifications (தொழில்நுட்ப விவரங்கள்)
- Machine Model : Interlock Brick Machine
- Machine Type : Hydraulic Brick Making Machine
- Operation : Electric Hydraulic System
- Interlock Brick ஒரு Shift-க்கு 1100 to 1200 bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- Interlock Bbrick Machine – 15 Ton Pressure.(ஒரு கல்லு-க்கு) .
- Power Pack-ல் 7.5 HP Motor-ம், Pan Mixer-ல் 7.5 HP Motor-ம் பொருத்தப்பட்டிருக்கும்.
- Pan Mixer Capacity : 250 Kg
- Power Pack Oil Capacity : 300 litre
- தயாரிக்கப்படும் Bricks வலுவானவை( Strong & Durable).
- Interlock Die- EN31Grade Material கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- InterlockBbrics die- ல் 2 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- Labour Required : 3 தொழிலாளர்கள்
Advantages (எங்கள் இயந்திரத்தின் நன்மைகள்)
- 8 மணி நேரத்தில் 1100–1200 Interlock Bricks உற்பத்தி
- Screw Conveyor மூலம் வேகமான Material Feeding
- நீண்ட ஆயுள் கொண்ட EN 31 Grade Material Die
- வலிமையான Interlock Bricks
- நீண்ட ஆயுள் கொண்ட வலுவான ஹைட்ராலிக் அமைப்பு .
- குறைந்த தொழிலாளர் தேவை.(3 to 4 labour).
- Heavy Duty Steel Body
- High Production Efficiency
- வேகமான உற்பத்தி.
- வலுவான, தரமான Bricks.
- அதிக லாபம் தரக் கூடிய முதலீடு.
📷 Machine Photo Gallery (மெஷின் புகைப்படங்கள் )
Machine Demo Video
About SB Engineering (SB Engineering பற்றி )
SB Engineering, சேலம் நிறுவனமானது Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic Brick Making Machine மற்றும் அதனுடன் தொடர்புடைய இயந்திரங்களை தரமான முறையில் தயாரித்து வழங்கும் நம்பகமான நிறுவனமாகும்.
எங்களின் அனைத்து இயந்திரங்களும் அதிக உற்பத்தி திறன், குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த மின்சார நுகர்வு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Installation Support, Operator Training, Spare Parts Availability, After Sales Service மற்றும் Technical Support ஆகிய முழுமையான சேவைகளையும் வழங்குகிறோம்.
தரமான இயந்திரம், நேர்மையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாங்கள் வழங்கும் சேவைகள்:
தரமான இயந்திரங்கள்
Installation Support
Operator Training
Spare Parts Availability
After Sales Service
Technical Support
SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.
Why Choose SB Engineering? (ஏன் SB Engineering?)
EN31 Grade Hardened Die
ஒரு Die மூலம் 2 லட்சம் Bricks வரை உற்பத்தி
3 தொழிலாளர்கள் போதுமானது
குறைந்த Material Wastage
Heavy Duty Steel Structure
Low Maintenance
High Strength Interlock Bricks
Easy Operation
Trusted Manufacturer in Salem
“Contact Us” (“எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” )
இலவச ஆலோசனை மற்றும் Quotation பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
SB Engineerig
📞 Phone : 9842680881
📧Email : newmodernbalu@gmail,com
📍Location : Salem ,Tamilnadu
We Manufacture :
* Fly Ash Brick Machines
* Interlock Brick Machines
* Pan Mixer
* Hydraulic Power Pack
* Screw Conveyor
* Belt Conveyor
* Hydraulic Pallot Trolly
* Automatic System















