Interlock Brick Machine Semi Automatic – SB Engineering Salem
Machine Features (இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்)
SB Engineering, Salem வழங்கும் Semi Automatic Interlock Brick Machine என்பது அதிக உற்பத்தி திறன், குறைந்த தொழிலாளர் தேவை மற்றும் உயர்தர Interlock Bricks தயாரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Hydraulic Brick Making Machine ஆகும்.
Automatic Electrical Control System மூலம் இயந்திரத்தின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் துல்லியமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இது Production Cycle-ஐ வேகமாகவும், பாதுகாப்பாகவும், சீராகவும் இயக்க உதவுகிறது. Manual Intervention குறைவதால் அதிக உற்பத்தி மற்றும் ஒரே தரமான Fly Ash Bricks கிடைக்கின்றன
இந்த இயந்திரம் 3 Phase மின்சாரத்தில் இயங்கி, Hydraulic System மூலம் ஒரே மாதிரியான அழுத்தத்தில் Interlock Bricks தயாரிக்கிறது. இதனால் ஒவ்வொரு Brick-மும் துல்லியமான அளவு, அதிக வலிமை மற்றும் சிறந்த Finish உடன் கிடைக்கிறது.
இந்த இயந்திரத்தில் உயர்தர EN31 Grade Hardened Die பயன்படுத்தப்பட்டுள்ளதால் நீண்ட ஆயுட்காலம் மற்றும் தொடர்ச்சியான உற்பத்தி கிடைக்கிறது. Heavy Duty Steel Structure மற்றும் தரமான Hydraulic Components பயன்படுத்தப்பட்டுள்ளதால் இயந்திரம் நீண்ட காலம் நம்பகமாக செயல்படுகிறது.
- அதிக உற்பத்தி திறன்.
- குறைந்த மின்சார நுகர்வு.
- சக்தி வாய்ந்த Hydraulic Pressure System.
- தரமான Iinterlock Bricks.
- User Friendly Operation.
- Easy Maintenance.
- நீடித்த மற்றும் நம்பகமான செயல்திறன்.
Specifications (தொழில்நுட்ப விவரங்கள்)
- Machine Model : Semi Automatic Interlock Brick Machine
- Machine Type : Hydraulic Brick Making Machine
- Control System : Automatic Electrical Control System
- Electric Supply : 3 Phase
- Pan Mixer Capacity : 250 Kg
- Power Pack Oil Capacity : 300 litre
- Interlock Brick ஒரு Shift-க்கு 1100 to 1200 bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- Interlock Brick Machine – 15 Ton Pressure.(ஒரு கல்லு-க்கு) .
- Power Pack-ல் 7.5 HP Motor-ம், Pan Mixer-ல் 7.5 HP Motor-ம் பொருத்தப்பட்டிருக்கும்.
- தயாரிக்கப்படும் Bricks வலுவானவை( Strong & Durable).
- Iinterlock Die- EN31Grade Material கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- InterlockBbrics die- ல் 2 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- Machine Body : Heavy Duty Fabricated Steel
- Brick Finish : Smooth & Accurate
Advantages (எங்கள் இயந்திரத்தின் நன்மைகள்)
- அதிக உற்பத்தி திறன்.
- எளிதான இயக்கம், குறைந்த பராமரிப்பு செலவு.
- மின்சார சிக்கனம்.
- Automatic Electrical Control System மூலம் எளிதான Machine Operation
- Manual Errors குறைந்து, சீரான Production கிடைக்கும்
- Continuous & Smooth Production Cycle
- Interlock Brick ஒரு Shift-க்கு 1100 to 1200 bricks உற்பத்தி திறன்/ 8 hours.
- InterlockBbrics die- ல் 2 Lakhs- Bricks தயாரிக்கலாம்.
- நீண்ட ஆயுள் கொண்ட EN 31 Grade Material Die
- நீண்ட ஆயுள் கொண்ட வலுவான ஹைட்ராலிக் அமைப்பு .
- 2 நபர்களை கொண்டே வேலை செய்யலாம்.
- வேகமான உற்பத்தி.
- வலுவான, தரமான Bricks.
- அதிக லாபம் தரக் கூடிய முதலீடு.
📷 Machine Photo Gallery (மெஷின் புகைப்படங்கள் )
Machine Demo Video
About SB Engineering (SB Engineering பற்றி )
SB Engineering, சேலம் நிறுவனமானது Fly Ash Brick Machine, Interlock Brick Machine, Hydraulic Brick Making Machine மற்றும் அதனுடன் தொடர்புடைய இயந்திரங்களை தரமான முறையில் தயாரித்து வழங்கும் நம்பகமான நிறுவனமாகும்.
எங்களின் அனைத்து இயந்திரங்களும் அதிக உற்பத்தி திறன், குறைந்த பராமரிப்பு செலவு, குறைந்த மின்சார நுகர்வு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப Installation Support, Operator Training, Spare Parts Availability, After Sales Service மற்றும் Technical Support ஆகிய முழுமையான சேவைகளையும் வழங்குகிறோம்.
தரமான இயந்திரம், நேர்மையான சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாங்கள் வழங்கும் சேவைகள்:
தரமான இயந்திரங்கள்
Installation Support
Operator Training
Spare Parts Availability
After Sales Service
Technical Support
SB Engineering – உங்கள் தொழில் வளர்ச்சிக்கான நம்பகமான இயந்திர உற்பத்தியாளர்.
Why Choose SB Engineering? (ஏன் SB Engineering?)
EN31 Grade Hardened Die
ஒரு Die மூலம் 2 லட்சம் Bricks வரை உற்பத்தி
3 தொழிலாளர்கள் போதுமானது
Automatic Electrical Control System
User-Friendly Control Panel
Safe & Reliable Machine Operation
குறைந்த Material Wastage
Heavy Duty Steel Structure
Low Maintenance
High Strength Interlock Bricks
Easy Operation
Trusted Manufacturer in Salem
“Contact Us” (“எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” )
இலவச ஆலோசனை மற்றும் Quotation பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
SB Engineerig
📞 Phone : 9842680881
📧Email : newmodernbalu@gmail,com
📍Location : Salem ,Tamilnadu
We Manufacture :
* Fly Ash Brick Machines
* Interlock Brick Machines
* Pan Mixer
* Hydraulic Power Pack
* Screw Conveyor
* Belt Conveyor
* Hydraulic Pallot Trolly
* Automatic System













